Map Graph

குவகாத்தி மத்திய சிறை

இந்தியாவின் அசாமிலுள்ள சிறைச்சாலை

குவகாத்தி மத்திய சிறை (Guwahati Central Jail) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி நகரின் மையத்தில் அமைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள 31 சிறைகளில் இதுவும் ஒன்றாகும். உண்மையான சிறைச்சாலையின் 11 ஏக்கர் பரப்பளவு உட்பட சிறைச்சாலையின் மொத்த பரப்பளவு 28 ஏக்கர்களாகும். இங்கு 900 ஆண் கைதிகள் மற்றும் 100 பெண் கைதிகள் என மொத்தம் 1000 கைதிகளை சிறை வைக்க திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது.

Read article